அபி கவிதைகள்
Poetry

அபி கவிதைகள்

By அபி

₹305 ₹320 5% OFF
Delivery in 3 - 7 working days.
Delivery charge: ₹40
If the book is unavailable, a refund will be processed within 10 days.
For orders with multiple books, courier charges are calculated based on total quantity at checkout.
Based on 0 reviews. - Write a review

Additional information

Author Name
அபி
Publisher
அடையாளம் பதிப்பகம்
Pages
288
Format
Paper Pack
ISBN
9788177201062

Quick Description

அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே.

- ஜெயமோகன்.

அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் - இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.

- தேவதேவன்.

Customer Reviews

No reviews yet. Be the first to review this book!

Write a Review

Related Books

மெல்ல செத்து மீண்டு வா மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ்பாலா
₹190 5% OFF
₹200
பலவீனமான இதயம் பலவீனமான இதயம்
க்ரிஷ்பாலா
₹142 5% OFF
₹150
இராசாத்தி இராசாத்தி
கவிஞர் குட்டி
₹171 5% OFF
₹180
கண்ணீரில் வாழ்பவர்கள் கண்ணீரில் வாழ்பவர்கள்
அஜூ
₹171 5% OFF
₹180