வாடிவாசல்
Short Novel

வாடிவாசல்

By சி.சு.செல்லப்பா

₹95 ₹100 5% OFF
Delivery in 3 - 7 working days.
Delivery charge: ₹40
If the book is unavailable, a refund will be processed within 10 days.
For orders with multiple books, courier charges are calculated based on total quantity at checkout.
Based on 0 reviews. - Write a review

Additional information

Author Name
சி.சு.செல்லப்பா
Publisher
காலச்சுவடு பதிப்பகம்
Pages
103
Format
Paper Pack
ISBN
9788187477525

Quick Description

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன்.

அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூப மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட.

Customer Reviews

No reviews yet. Be the first to review this book!

Write a Review

Related Books

அறுவடை அறுவடை
ஆர்.ஷண்முகசுந்தரம்
₹71 5% OFF
₹75
உருமாற்றம் உருமாற்றம்
ஃபிரான்ஸ் காஃப்கா, சுபஶ்ரீ முரளிதரன் (தமிழில்)
₹47 6% OFF
₹50
மணல் (காலச்சுவடு பதிப்பகம்) மணல் (காலச்சுவடு பதிப்பகம்)
அசோகமித்திரன் (ஆசிரியர்)
₹114 5% OFF
₹120
அடி(நாவல்) அடி(நாவல்)
தி.ஜானகிராமன்
₹143 5% OFF
₹150