நாகம்மாள்
Novel

நாகம்மாள்

By ஆர்.ஷண்முகசுந்தரம்

₹143 ₹150 5% OFF
Delivery in 3 - 7 working days.
Delivery charge: ₹40
If the book is unavailable, a refund will be processed within 10 days.
For orders with multiple books, courier charges are calculated based on total quantity at checkout.
Based on 0 reviews. - Write a review

Additional information

Author Name
ஆர்.ஷண்முகசுந்தரம்
Publisher
நற்றிணை பதிப்பகம்
Pages
128
Format
Paper Pack
ISBN
9789382648543

Quick Description

நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள் -பெருமாள்முருகன்

Customer Reviews

No reviews yet. Be the first to review this book!

Write a Review

Related Books

இரண்டு கிழவர்கள் இரண்டு கிழவர்கள்
லியோ டால்ஸ்டாய்
₹332 5% OFF
₹350
காடு காடு
ஜெயமோகன்
₹620 5% OFF
₹650
அதிகாலையின் அமைதியில் அதிகாலையின் அமைதியில்
போரிஸ் வசிலியேவ், பூ. சோமசுந்தரம் (தமிழில்)
₹110
படைவீடு படைவீடு
தமிழ்மகன்
₹625 5% OFF
₹660