Novel
மூன்று காதல் கதைகள்
By இவான் துர்கேனிவ், பூ. சோமசுந்தரம் (தமிழில்)
₹99
Delivery in 3 - 7 working days.
Delivery charge:
₹40
If the book is unavailable, a refund will be processed within 10 days.
For orders with multiple books, courier charges are calculated based on total quantity at checkout.
Additional information
Author Name
இவான் துர்கேனிவ், பூ. சோமசுந்தரம் (தமிழில்)
Publisher
தமிழ்வெளி பதிப்பகம்
Pages
384
Format
Paper Pack
ISBN
9789392543999
Quick Description
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகுகாலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை 'துர்கேனிவ் தன்மை' நிரம்பப்பெற்றவை. அவருடைய மேதைமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக்கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே அடிக்கடி தொடங்குகிறார்கள், மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனில் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்கு கொள்ளவைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான. இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன. அர்தூர் தல்ஸ்தியகோவ்
Customer Reviews
No reviews yet. Be the first to review this book!